பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்க 6 ஆயிரத்து 49 அதிகாரிகள் காரணமாக இருந்ததாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாராக்கடன் அளவை பொறுத்து அந்தந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும், தவறு செய்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்தல், கட்டாய ஓய்வு அளித்தல், ஊதியத்தை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். முன்னதாக 2016ம் ஆண்டு மார்ச் வரை வங்கிகளில் வாராக்கடன் 5 லட்சத்து 66 ஆயிரம் கோடியாக இருந்தது, ஆனால் 2018ம் ஆண்டு மார்ச் வரை வாராக்கடன் 9 லட்சத்து 43 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாராக்கடன் விவகாரம்-6 ஆயிரம் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment