இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்பாட்டுக்கு சிக்கல்⁉ - Agnipuratchi

இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்பாட்டுக்கு சிக்கல்⁉

Share This

பிரபல ஜான்ஸன் & ஜானஸன் நிறுவனம் குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்பூக்களை தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பவுடரை சிறுவயது முதலே பயன்படுத்தி வந்ததால் தனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிக்க்கப்பட்டதாக அமெரிக்க பெண் ஒருவர் லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை நீதிமன்றத்தில் நடந்ததையடுத்து அந்த பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ. 2700 கோடி இழப்பீடாக வழங்க ஆணையிட்டது. இதனையடுத்து, தற்போது இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஜான்ஸன் & ஜான்ஸன் பவுடர் மாதிரிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா⁉என்பதனை ஆய்வு செய்ய குடும்பநல அமைச்சகம் அதன் மண்டல அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages