அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது - Agnipuratchi

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது

Share This

அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு 75 நாளில் அவருக்கு செய்த மொத்த மருத்துவ செலவு ரூ- 6,85,69,584 ஆகும் உணவுக்கு மட்டும். ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைக்கு ரூ- 71 லட்சம். அறை வாடகைக்கு ரூ- 24,19,800 யும், மருந்துகளுக்கான செலவு ரூ-39,34,056,யும், பொதுவான அறை வாடகை ரூ-1,24,79,910, யும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவுக்கு ரூ-92,07,844 யும், ஜெயலலிதாவுக்கு பிசியோதெரப்பி செய்த சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனைக்கு ரூ-1.29,09,319, ரூபாயை பெற்றது. என ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பதில்.

ஜெயலலிதாவுக்கு மொத்த மருத்துவ செலவில் ரூ.6 கோடிக்கான காசோலையை அதிமுக தலைமை வழங்கி உள்ளது. மேலும் ரூ.41.13 லட்சத்துக்கான காசோலை அப்பல்லோவுக்கு தரப்பட்டு இருக்கிறது. மீதம் ரூ.44,56,280 யை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு தரவேண்டி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages