இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு ரயில்பாலத்தை திறந்து வைத்தார் மோடி - Agnipuratchi

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு ரயில்பாலத்தை திறந்து வைத்தார் மோடி

Share This

1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா அதற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த டிசம்பர் 3ம் தேதி இந்தப் பாலத்தில் சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 32 கி.மீ செல்கின்றது. 4.94 கிலோ மீட்டர் நீளம் கொண்ட போகிபீல் பாலம், மூன்று வழி சாலையாகவும், கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் பாதையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் நாட்டின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் ஆகும். 16 ஆண்டுகளுக்கு பிறகு முடிக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார் பிரம்மபுத்திரா நதி மேல்கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலம் நாட்டில் ஆறுகள் மேல் செல்லும் 4-வது பெரிய பாலமாகும். 5,920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages