புயல் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என மத்திய அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினர், அதற்க்கு அவர்கள் தமிழக அரசிடம் சில சந்தேகங்கள் கேட்டுள்ளதாகவும், அதற்க்கு இன்னும் பதில் வரவில்லை என்றும் பதிலளித்தனர். இதற்க்கு தமிழக அரசு சார்பில் இன்றே அதற்க்கான பதில் அனுப்பப்படும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்ததார், இதனை தொடர்ந்து வழக்கை டிசம்பர் 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கஜா புயலின் மத்திய குழு அறிக்கை தாமதமாக தமிழக அரசு தான் காரணம் - மத்திய அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment