ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு புதிய விதிமுறைகளை வகுக்கும் வரையில் ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது" என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், இந்த வரைவுகள் ஜனவரி 31ம் தேதிக்குள் வகுக்க வேண்டும். புதிய விதிமுறைகள் வரைவுகள் வகுக்கப்பட்டவுடன், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய விரும்புவோர், அரசிடம் உரிய அனுமதி கேட்டு விண்ணப்பிப்பதோடு, விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்கலாம் என்றும் தெரிவித்துளர்த்து.
Home
அண்மை செய்திகள்
புதிய விதிமுறை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை-சென்னை உயர்நீதிமன்றம்
புதிய விதிமுறை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை-சென்னை உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment