மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் - Agnipuratchi

மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

Share This

மேகதாது அணை ஆய்வறிக்கைக்கு தடைவிதிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது, இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவசர வழக்காக இதனை இன்று காலை உச்சநீதிமன்றம் விசாரித்தது, அணை தொடர்பாக விரிவான அறிக்கை தான் தயாரிக்கப்படுகிறது, அணை கட்டுவதற்கு முன் உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்றும், மேலும் அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகம் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இதற்க்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க கோரி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages