கஜா புயலின் பாதிப்பினை கண்டு வேதனை அடைந்தேன் என்கிறார் அமீர்கான் - Agnipuratchi

கஜா புயலின் பாதிப்பினை கண்டு வேதனை அடைந்தேன் என்கிறார் அமீர்கான்

Share This

கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் சேர்ந்து பல தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது டுவிட்டர் பக்கத்தில், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அங்குத் துன்பப்படும் நம்முடைய சகோதரர், சகோதரிகளுக்கு உதவுவோம். எந்தவிதத்திலாவது நாம் முயற்சி செய்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவவேண்டும்" என்று பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages