தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது.
சென்னையில் சாந்தோம் மற்றும் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம், வேளாங்கண்ணி தூய ஆரோக்ய மாதா ஆலயம், திருச்சி பாலக்கரை சகாயமாதா பேராலயம், மதுரை கீழவாசல் செயின்ட் மேரீஸ் ஆலயம், தஞ்சை தூய இருதய பேராலயம், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மூபெரும் இறைவன் தேவாலயம், கோவை டவுன்ஹால் மைக்கேல் தேவாலயத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்கள் வண்ண வண்ண விளக்குகளால் மின்னின.
No comments:
Post a Comment