சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக இருப்பவர் ரமேஷ். இவர் வேலூரில் பாலாறு உதவி செயற்பொறியாளராக 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 7 ஆண்டுகளுக்கு முன்னர் 7 லட்சம் ரூபாயாக இருந்த இவரது சொத்து மதிப்பு 2017ஆம் ஆண்டில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாயாக உயர்ந்ததை லஞ்ச ஒழிப்புத் துறை கண்டறிந்தது. வருமானத்துக்கு அதிகமாக 90 லட்சம் ரூபாய் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மீது வழக்குப்பதிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment