அம்பேத்கர்சிலைக்கு மாலை அணிவித்து மருத்துவர் அய்யா மரியாதை செலுத்தினார் - Agnipuratchi

அம்பேத்கர்சிலைக்கு மாலை அணிவித்து மருத்துவர் அய்யா மரியாதை செலுத்தினார்

Share This

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின்  62-ஆவது நினைவுநாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில்  அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாட்டாளி மக்கள் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் முனைவர் தன்ராஜ், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சி.சிவக்குமார், மாநிலத் துணைத்தலைவர்கள் மொ.ப. சங்கர்,  கி.வெங்கடாஜலபதி ரெட்டியார்,  ந.ம. கருணாநிதி, ச.இ. ஏழுமலை ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages