ஆந்திரா அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை சென்னை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக கச்சதீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்ததாகவும், அதே போல் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி மிரட்டியதாக கரைதிரும்பியவர்கள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment