தேயிலைத் தூள், காப்பி பவுடர், அரிசி போன்றவற்றின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. உள்நாட்டு வேளாண் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கவே இந்த புதிய வேளாண் கொள்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. செங்கோட்டையில் சுதந்திர தின உரையில் ஏற்கனவே பிரதமர் மோடி விரைவில் புதிய வேளாண் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனையடுத்து, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு டிவிட்டர் மூலம் புதிய வேளாண் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வேளாண் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment