நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய உருளைகிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். அதில், 70 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட அந்த ஆய்வு மையத்தில் தமிழகம் மட்டுமின்றி தென்மாநில விவசாயிகளும் பயன்பெறுகிறார்கள். இந்த மையம் மூடப்பட்டால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆய்வு மையத்தை தென்மாநில விவசாயிகள் நாட வேண்டியது இருக்கும். ஜலந்தர் ஆய்வு மையம் உருவாக்கும் உருளைக்கிழங்கு ரகம் தென் மாநிலங்களுக்கு ஏற்றதல்ல. இதனால் நீலகிரி ஆய்வு மையம் மூடும் முடிவு கைவிட விவசாயத்துறை அமைச்சக்கத்தை பிரதமர் வலியுறுத்த வேண்டும்" என்று அவர் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து, நோய் தாக்குதலுக்கு இலக்காகாத உருளைகிழங்கு விதைகளை உருவாக்கும் இந்த மையத்தை மூட மத்திய விவசாயத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீலகிரி மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையம்-தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment