ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து உர்ஜித் படேல், தனது பதவியை, நேற்று ( டிசம்பர் 10) ராஜினாமா செய்தனிலயில், இன்று மத்திய அரசு கவர்னராக சக்திகாந்த தாஸை நியமித்துள்ளது. இவர் ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராவார்.
சக்திகாந்த தாஸ் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராகவும், தமிழக தொழில்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றியவர். மேலும் பொருளாதார விவகாரத்துறை, நிதித்துறை, வேதிப்பொருட்கள் துறை உள்ளிட்டவைகளின் செயலாளாரக சக்திகாந்த தாஸ் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
No comments:
Post a Comment