தமிழகத்தில் மழை-புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - Agnipuratchi

தமிழகத்தில் மழை-புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Share This

சென்னை உட்பட 8 கடலோர மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகள், மதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகள், 
திருவாரூர் மவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலும், மதுரையில் அதிகாலை முதலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்ததால் இன்று அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages