போரூர் பகுதியில் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், குமரேசன், அருண் திவாகர் ஆகிய 2 பேரை கைது⛓ செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை வைத்து நைஜீரியாவை சேர்ந்த சுக்வா சைமன் என்பவனை கைது செய்ததுடன், அவனிடம் 480 போதை மாத்திரைகளையும் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலைய ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இம்மூவரை கைது⛓ செய்த காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வெகுமதியும் வழங்கினார்.
போதைப்பொருள் விற்ற நபர்களை கைது செய்த போலீசாருக்கு பாராட்டுமாநகர காவல் ஆணையர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment