வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், அவருக்கு தொடா்பான இடங்களில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வருமான வரித்துறை அதிகாாிகள் அதிரடி சோதனை நடத்தினா். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாாிகள் அனுமதி கோரினா். அதன்படி டிசம்பா் 13, 14ம் தேதிகளில் சசிகலாவிடம் விசாரணை நடத்திக்கொள்ள அதிகாாிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் படி, வருமான வரித்துறை அதிகாாிகள் இன்று சசிகலாவிடம் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனா். இந்த விசாரணை நாளையும் நடைபெற உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கோரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முறையீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment