நாய்கள் காப்பகங்களில் திடீர் சோதனை நடத்தி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - Agnipuratchi

நாய்கள் காப்பகங்களில் திடீர் சோதனை நடத்தி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Share This

சென்னையைச் சேர்ந்த அல்-மைட்டி விலங்குகள் நல அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நாய்கள் காப்பகங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள் இல்லை எனவும், காப்பகங்களில் அடைத்து⛓ வைக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான நாய்களை, விடுவிக்கும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டும், அது அமல்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து, சென்னையில் பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட மூன்று இடங்களில் உள்ள நாய்கள் காப்பகங்களில் திடீர் சோதனை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, வழக்கறிஞர் யோகேஸ்வரனை, ஆணையராக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages