சென்னையில் புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் குறித்து காவல்துறை ஆணையர் - Agnipuratchi

சென்னையில் புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் குறித்து காவல்துறை ஆணையர்

Share This

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.கே விஸ்வநாதன், கதீட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, எல்டம்ஸ் சாலை மற்றும் அதன் சுற்று புறசாலைகளில், பொருத்தப்பட்ட 446 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அதன் பின்னர் அதன் இயக்கத்தினை துவக்கி வைத்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் சென்னையில் 50 மீ இடைவெளியில் ஒரு சிசிடிவி என்கின்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் உள்ள 336 சாலைகளில் போக்குவரத்து காவல்துறை சார்பில், இதுவரையில் 1லட்சத்து 50 ஆயிரன் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கையினை 3லட்சம் முதல் 4 லட்சம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages