கஜா புயல் மறுகட்டுமானம், மறு சீரமைப்பு, பேரிடரில் இருந்து மீளுதல் என்ற திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநராக ராஜகோபால் சங்கரா ஐஏஎஸ் நியமனம் - தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.
தஞ்சாவூர் , புதுக்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களில் இவர் பணியாற்றுவார் எனவும் அறிவிப்பு.
ஏற்கனவே இத்திட்டத்தில் ஜெகன்நாதன் மற்றும் பிரதீப் குமார் ஆகிய 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment