நிபுணர் குழு அமைத்தது ரிசர்வ் வங்கி. - Agnipuratchi

நிபுணர் குழு அமைத்தது ரிசர்வ் வங்கி.

Share This

ரிசர்வ் வங்கியின் ரொக்கம், தங்கம் இருப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என ஆராய நிபுணர் குழு அமைப்பு.

மத்திய அரசுடன் ஆலோசித்து நிபுணர் குழுவை அமைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

நிபுணர் குழு தமது முதல் கூட்டத்தில் இருந்து 90 நாட்களில் ஆர்.பி.ஐ-க்கு அறிக்கை அளிக்கும்.

நிபுணர் குழுவின் தலைவராக முன்னாள் ஆர்.பி.ஐ. கவர்னர் விமல் ஜலான் நியமனம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages