இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி பதவியிழந்து, கைதாகி பின்னர் விடுதலையான விஜயகலா மகேஷ்வரன், தற்போது கல்வித்துறை இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கையில் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சராக இருந்தவர் விஜயகலா மகேஸ்வரன். தமிழரான இவர் கடந்த ஜூன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போதைய சூழலைவிட, விடுதலை புலிகள் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருந்ததாக உரையாற்றியதால் அமைச்சர் பதவியிழந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment