அழிவுப் பாதையில் ஆம் ஆத்மி செல்கிறது என குற்றச்சாட்டு, கெஜ்ரிவாலை கண்டித்து பெண் சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா! - Agnipuratchi

அழிவுப் பாதையில் ஆம் ஆத்மி செல்கிறது என குற்றச்சாட்டு, கெஜ்ரிவாலை கண்டித்து பெண் சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா!

Share This

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திரா காந்தி படுகொலையை அடுத்து சீக்கியர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.
இதற்கு  காரணமாக விளங்கியதாக கூறப்படும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி உறுப்பினரான அல்கா லம்பா ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், கட்சிப் பதவியையும் எம்.எல்.ஏ, பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages