தான் சுட்டிக்காட்டும் நபரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என பொன்.மாணிக்கவேல் கூறுகிறார் - சிலைக்கடத்தல் தடுப்பு போலீசார் புகார்.
எங்களை சுதந்திரமாக பணி செய்ய பொன்.மாணிக்கவேல் அனுமதிக்கவில்லை - சிலைக்கடத்தல் தடுப்பு போலீசார்.
சிலைக்கடத்தல் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலின் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றினோம் - சிலைக்கடத்தல் தடுப்பு போலீசார்.
பொய் வழக்கு, பொய் சாட்சியங்களை கைது செய்ய கோரி பொன்.மாணிக்கவேல் மிரட்டுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வரும் போலீசார் டிஜிபியிடம் புகார்.
No comments:
Post a Comment