அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கம் - Agnipuratchi

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கம்

Share This

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அணைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம். கட்சிக்கு களங்கமும், அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் அறிவிப்பு. மேலும் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages