செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாடல் பேச்சு - Agnipuratchi

செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாடல் பேச்சு

Share This

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர், துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியை சாடி பேசினார். செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி என்றும், கொள்கைப் பிடிப்பு இல்லாத ஒரு அரசியல் வியாபாரி என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்திருப்பது, அதிமுக என்ற குடும்பத்தின் பாசப் பிணைப்பை காட்டுகிறது. தொண்டர்களின் இயக்கமான அதிமுகவிற்கு வந்தவர்களுக்கு என்றும் மரியாதை உண்டு. 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் விசுவாசத்துடன் இருந்ததால்தான் எங்களுக்கு உரிய விலாசம் கிடைத்துள்ளது என்று பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages