கும்பகோணம் அடுத்த திருபுவனத்தில் 30வது வணிகர் தின பாதுகாப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, அயல்நாட்டு கம்பெனிகள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதைக் கேட்டால் அது மல்டி லேயர் பிளாஸ்டிக் என்று கூறுகின்றனர் என்று ஆவேசமாக பேசினார். மேலும், "நம் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு வணிகத்தை வளர்த்து உள்நாட்டு வணிகத்தை அழிக்க நினைக்கின்றனர். எனவே அயல்நாட்டின் எந்த பொருட்களையும் வாங்க கூடாது என்ற முடிவுக்கு வரவேண்டும். அந்த வகையில் வரும் ஜனவரி முதல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையை சேர்ந்தோர் அயல்நாட்டு பொருட்களை கொள்முதல் செய்ய மாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இனி வெளிநாட்டு பொருட்களை விற்க மாட்டோம்-வணிகர் சங்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment