தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஸ்டெர்லைட் நிறுவனம் புதுக்கோட்டை உப்பாற்று ஓடைப் பாலத்தின் கரையில் வேதிக் கழிவுகளைக் குவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, கழிவுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கழிவுகள் அகற்றாமல் அப்படியே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றி ஜனவரி ஏழாம் நாளுக்குள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment