தமிழகத்தில் 2015ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித்தேர்தல் 3 ஆண்டுகளாகியும் இன்னும் நடத்தப்படவில்லை. இதுகுறித்து பலமுறை உயர்நீதிமன்றம் வினவியபோதும் மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தாமல் இழுபறித்து கொண்டிருந்தது. உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக்கோரி ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் வழக்கமான பட்டியலில் வழக்கு வரும்போது தான் விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளார்கள்.
தமிழக உள்ளாட்சி தேர்தல்-அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment