உலகில் உள்ள பல பிரபலமான போன் விற்பனைகளுக்கு பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியாளராக உள்ளது. இந்நிறுவனம் சென்ற ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள பீனியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து வரும் 2019ம் ஆண்டு முதல், சென்னையில் பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐபோன்ஸ்-களின் உற்பத்தியைச் செய்ய உள்ளது. ஸ்ரீபெரும்பத்தூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. தற்போது ஐபோன் உற்பத்திக்காகப் பிரத்தியேகமான ஆலையையும் நிறுவியுள்ளனர். பாக்ஸ்கான் நிறுவனத்தில் தற்போது 15,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 90 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். ஐபோன் உற்பத்தி தொடங்கும் போது மேலும் புதிதாக ஊழியர்களைப் பணிக்கு எடுப்போம் என்று பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. சென்னையில் ஆட்டோமொபைல் உற்பத்தி அதிகமாகச் செய்யப்பட்ட வந்த நிலையில் சமீபகாலமாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திகளும் அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.
Home
அண்மை செய்திகள்
அடுத்த ஆண்டு முதல் சென்னையில் அமையவிருக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் தயாராகும் 📱ஐ போன்ஸ்
அடுத்த ஆண்டு முதல் சென்னையில் அமையவிருக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் தயாராகும் 📱ஐ போன்ஸ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment