சென்னை ஆர்.ஏ.புரம் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு அருகில் வீடுகட்டி வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்தால், அவர்களின் ரேஷன் கார்டை திரும்பப் பெற வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆக்கிரமிப்பை காலிசெய்ய மறுப்பவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை துண்டிக்கவும், பொங்கல் பண்டிகை பரிசும் வழங்கக் கூடாது எனவும் உத்தரவு.
No comments:
Post a Comment