சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கியது! - Agnipuratchi

சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கியது!

Share This

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.

டிசம்பர் 17 அன்று ஒங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என  கணிக்கப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும் போது தீவிரமடையும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages