மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு - வெளியிட்டது மத்திய அரசு - Agnipuratchi

மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு - வெளியிட்டது மத்திய அரசு

Share This

2014ம் ஆண்டு மே மாதம் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து, தனி விமானம் மூலம், 48 பயணங்களில் 55 நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளுக்குப் பல முறை மோடி சென்று வந்துள்ளார்.

இதன் மூலம் வெளிநாட்டுப் பயணங்களுக்கான விமான செலவு 2,021 கோடி ரூபாய் என்றும் விமானத்தின் பராமரிப்பு செலவு 1,583 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமரான போது அவரது வெளிநாட்டு பயணங்களுக்காக 1,346 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages