பத்திரப்பதிவு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை துவக்கி வைத்தார் முதல்வர் - Agnipuratchi

பத்திரப்பதிவு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை துவக்கி வைத்தார் முதல்வர்

Share This

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பத்திரப்பதிவுத்துறையில், சங்கப்பதிவு, நிறுவனப் பதிவு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை இணையவழி மூலம் வழங்கும் சேவையைத் தொடங்கிவைத்த அவர், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் 5 பாலங்களையும் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து, தொழில்வளர்ச்சித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 உதவிப் பொறியாளர்களில், 5 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages