பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடருக்கு பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் குமார், பீகார் எம்பிக்கள் போலா சிங், மவுலானா அஸ்ரருல் ஹக், கேரள எம்பி எம்.ஐ.ஷாநவாஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, அடுத்த மாதம் 8ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. 20 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள் மற்றும் ஒரு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
Home
அண்மை செய்திகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் மறைந்த உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் மறைந்த உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment