நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு. - Agnipuratchi

நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு.

Share This

முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அரசு அலுவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மரணமடையும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

உரிய விண்ணப்பம் தராமல் விடுமுறை எடுக்கும் ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் தயங்கினால், அவர்கள் மீது நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை.

உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.

கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages