பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.உலகரட்சகன் ExMLA அவர்கள் உடல் நிலை குறைவால் 15.12.2018 அன்று காலமானார் அவரது உடலுக்கு மருத்துவர் இராமதாசு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி முன்னால் காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மற்றும் வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி, திரு.உலகரட்சகன் அவர்களளின் சம்மந்தி கே.என். சேகர். அவரது நெருங்கிய நண்பர் கோயம்பேடு வி.ஜெ. பாண்டியன் வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏரலமானோர் அவருக்கு கோடம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறர்கள்
Home
அண்மை செய்திகள்
பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.உலகரட்சகன் ExMLA அவர்கள் உடல்நல குறைவால் காலமானார்
பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.உலகரட்சகன் ExMLA அவர்கள் உடல்நல குறைவால் காலமானார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment