சமூக முன்னேற்ற சங்க மாநில அமைப்பு செயலாளர் மற்றும் அக்னிப்புரட்சி இதழின் இணை ஆசிரியர் செங்கற்பட்டு முன்னாள் RDO செல்லப்பா இல்ல திருமண வரவேற்பு விழா 14.12.2018 அன்று நடைபெற்றது மணமக்கள் C.வேல்ரமேஷ் - M.பவித்ரா அவர்களை பா.ம.க வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி மணமக்களை வாழ்தினார். உடன் அக்னிப்புரட்சி இதழின் சிறப்பு ஆசிரியர் சமூக முன்னேற்ற சங்க வடக்கு மண்டல பொறுப்பாளர் பூவை குமரன். அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் நாராயணசாமி. சமூக முன்னேற்ற சங்க இணை பொது செயலாளர் பொன்மலை.பாா.ம.க காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன். சமூக முன்னேற்ற சங்க துணை பொது செயலாளர்கள் உமாபதி. தீனதயாளன். குமார். தலைமை நிலைய செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏரலமானோர் கலந்துக்ககொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Home
அண்மை செய்திகள்
அக்னிப்புரட்சி இதழின் இணை ஆசிரியர் செங்கற்பட்டு முன்னாள் RDO செல்லப்பா இல்ல திருமண வரவேற்பு விழா
அக்னிப்புரட்சி இதழின் இணை ஆசிரியர் செங்கற்பட்டு முன்னாள் RDO செல்லப்பா இல்ல திருமண வரவேற்பு விழா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment