அக்னிப்புரட்சி இதழின் இணை ஆசிரியர் செங்கற்பட்டு முன்னாள் RDO செல்லப்பா இல்ல திருமணம் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இதழின் இணை ஆசிரியர் செங்கற்பட்டு முன்னாள் RDO செல்லப்பா இல்ல திருமணம்

Share This

சமூக முன்னேற்ற சங்க மாநில அமைப்பு செயலாளர் மற்றும் அக்னிப்புரட்சி இதழின் இணை ஆசிரியர்  செங்கற்பட்டு முன்னாள் RDO செல்லப்பா இல்ல திருமண வரவேற்பு விழா 14.12.2018 அன்று பங்கேற்று மணமக்கள் C.வேல்ரமேஷ் - M.பவித்ரா அவர்களை வாழ்தியபோது. உடன் அக்னிப்புரட்சி இதழின் சிறப்பு ஆசிரியர் சமூக முன்னேற்ற சங்க வடக்கு மண்டல பொருப்பாளர் பூவை குமரன் அவர்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages