பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டவர்களுக்கு கூடுதலாக 10% இடஒதுக்கீடு-மத்திய அரசு - Agnipuratchi

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டவர்களுக்கு கூடுதலாக 10% இடஒதுக்கீடு-மத்திய அரசு

Share This

ஜாதி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை காப்பாற்றும் நடைமுறை நாடு முழுக்க பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். ஆனால், உயர்ஜாதி பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று, நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முற்பட்ட வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருந்தால் இடஒதுக்கீடு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages