தொழிற்சங்கங்கள் நடத்திய 2வது நாள் வேலைநிறுத்தம் - 1500 பேர் கைது - Agnipuratchi

தொழிற்சங்கங்கள் நடத்திய 2வது நாள் வேலைநிறுத்தம் - 1500 பேர் கைது

Share This

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், பா.ம.க ஏஐசிசிடியூ, எல்பிஎப் உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் கடந்த 2 நாட்களாக நாடு தழுதவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தின. இதன்படி, 2வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் அஞ்சல் துறை, வருமானவரித் துறை, காப்பீட்டுத் துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர். இது தொடர்பாக ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கிச் சேவைகள் 2வது நாளாக நேற்றும் பாதிப்படைந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages