பணிபுரியும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன உதவி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் வழங்க (அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய்) உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 4 சதவீதம் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். முன்னதாக இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட மாநகராட்சி நிர்வாகம், பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான 4 சதவீதப்படி, 381 பேர் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. தற்போது வேலையில் இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்களோடு மற்ற பணிக்குச் செல்லும் பெண்களும் அம்மா ஸ்கூட்டர் மானியம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிகலாம் என தமிழக அரசு அறிவித்துள்லது.
ஸ்கூட்டர் மானியம் - அனைத்து பெண்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment