ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் அவ்வப்போது புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ செய்யும். இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வருகிறது என்றும், தற்போது குறைந்தபட்ச அளவே அச்சடிக்கப்படுகிறது என்றும் நிதியமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது புதிய நடவடிக்கை அல்ல என்றும், நோட்டை வெளியிடும் போதே படிப்படியாக அச்சடிப்பதை குறைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதகாவும் குறிப்பிட்டனர். தற்போது 18 லட்சம் கோடியாக உள்ள பணப்புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 37.3 சதவீதமாக உள்ளது. இது 2017 மார்ச் மாதத்தில் 50/- சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தது. மேலும் வரி ஏய்ப்பு, பண மோசடி போன்ற விஷயங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதால் 2,000 ரூபாய் தாள்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது குறைப்பு ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment