டெல்லியில் கடும் பனிமூட்டத்தால் 21 ரயில்கள் இயக்க தாமதமானது - Agnipuratchi

டெல்லியில் கடும் பனிமூட்டத்தால் 21 ரயில்கள் இயக்க தாமதமானது

Share This

வடமாநிலங்களில் விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர். அதுமட்டுமில்லாமல், சிறிது தொலைவு மட்டுமே சாலைகள் தெரிவதால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் செல்லும் நிலை உள்ளது. மேலும் பனியின் தாக்கத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இன்றும் டெல்லியில் 21 ரயில்களின் இயக்கம் தாமதமாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages