மதுரைக்கு 27ம் தேதி வரும் மோடிக்கு கருப்புக்கொடி-மே 17 இயக்கம் அறிவிப்பு - Agnipuratchi

மதுரைக்கு 27ம் தேதி வரும் மோடிக்கு கருப்புக்கொடி-மே 17 இயக்கம் அறிவிப்பு

Share This

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட 27ம் தேதி வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. இந்த இயக்கத்தில் தலைவர் திருமுருகன் காந்தி இன்று மதுரையில் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், 10 சதவீத இடஒதுக்கீடு உயர் சாதியினர் நலனுக்காக கொண்டுவரப்பட்டது என கூறினார். சென்னை லயோலா கல்லூரிக்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும் கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்போது பெரியார் சிலையை அங்கேயே வைக்க வேண்டும் என கூறிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages