முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவர் மகன் கார்த்தி மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுகுறித்து அப்போதைய அந்நிய முதலீட்டு வளர்ச்சிக் குழுமத்தின் மீது புகார்கள் எழுந்ததையடுத்து அப்போதைய பொருளாதார விவகாரத்துறை செயலர் அசோக் ஜா உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 3 அதிகாரிகள் தற்போது வெவ்வேறு துறைகளில் பொறுப்பு வகிக்கின்றனர். மற்ற இருவர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த அதிகாரிகள் மீது மத்திய அரசின் ஒப்புதலைப் பெறாமல் ஏன் வழக்குத் தொடரப்பட்டது என்று கடந்த முறை விசாரணையின் போது நீதிபதி ஓ.பி.ஷைனி கேள்வி❓ எழுப்பியிருந்தார். இதனையடுத்து தற்போது மத்திய அரசின் அனுமதி கிடைத்திருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் 5 மூத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment