மாசில்லா போகி என்ற தலைப்பில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து கருத்தரங்கம், சென்னையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக இன்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய அதன் தலைவர், ஷம்பு கல்லோலிக்கர் போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக் டயர் உள்ளிட்ட மாசு விளைவிக்கக் கூடிய பொருட்களை எரித்து சுற்றுசூழலை மாசு செய்வோர் மீது பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர் சென்னையில் மாசு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் காவல் துறையினர் இணைந்து 30குழுக்களாக பிரிக்கப்பட்டு ரோந்து பணிகளில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment