கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 75 பேர் சொகுசு பேருந்துகளில் கோல்டன் ரிசார்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஒருபுறம் பாஜக எம்எல்ஏக்கள் தற்போது வரை கடந்த ஒருவாரமாக டெல்லியில் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கி பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விலை போவதை தடுப்பதற்காகதற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ராம்நகரில் உள்ள கோல்டன் ரிசாட்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத 4 எம்எல்ஏக்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பரபரப்பு-75 காங்கிரஸ் எம்எல்ஏக்களை விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment