போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பள பிடித்தம் - Agnipuratchi

போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பள பிடித்தம்

Share This

போராட்டத்தில் ஈடுபட்டு வேலை நிறுத்தத்தில் இருந்த அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக, கருவூலத்திற்கு அனுப்பப்பட்ட சம்பளத் தொகையை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு கூறியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்த பின்னர், எஞ்சிய தொகையை செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages